சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு கொஞ்சம் கூட பயமே கிடையாது என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய ஆடிய முதல் பந்திலையே ரிஸ்வி சிக்ஸ் அடித்தது குறித்து பேசிய அவர், மிகச்சிறந்த பவுலரான ரஷீத் கானின் பந்தை அடித்து ஆட வேண்டும் என நினைப்பதே வினோதமானது தான். இதனை செய்ததன் காரணமாகவே அவருடைய ஆட்டம் மீதான சுவாரஸ்யம் அதிகரித்தது என தெரிவித்தார்.
அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை… சமீர் ரிஸ்வியை பாராட்டிய பயிற்சியாளர்…!!!
Related Posts
CSK vs RR போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது…. உடனே முந்துங்க…..!!!
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம் வருகின்ற மே 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு www.insider.in மற்றும் Paytm இணையதள…
Read more“விதி மீறல்”…ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு…
Read more