ஹாலிவுட் சினிமா பிரபலம் மார்பின் லெவி. இவருக்கு 96 வயது ஆகும் நிலையில் உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் புகழ் பெற்ற ஜுராசிக் பார்க் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் பிஆர்ஓஆக 50 வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

இவர் மக்களிடம் படங்களை எப்படி கொண்டு செல்வது என்பதில் நிபுணத்துவம் பெற்று விளங்கியதால் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் அவர் ஆஸ்கார் விருது வென்ற ஒரே ஒரு பிஆர்ஓ என்ற பெருமையை பெற்றார். மேலும் இவருடைய மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் வளரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.