
ஐபிஎல் மும்பை இந்தியன் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஓவர் வீசர் தாமதப்படுத்தியதால் டெல்லி கேப்பிட்டல் கேப்டன் அக்ஷார் பட்டேலுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணி அதிரடியாக விளையாடியதால் பில்டிங் செட் செய்ய அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீச முடியவில்லை. இது அவருக்கு முதல் முறை என்பதால் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறும் மீண்டும் நடந்தால் 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.