நடிகை ராஷி கண்ணா சூட்டிங்கின் போது விபத்தில் சிக்கினார். இதனால் அவரது கை மூக்கு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இந்த போட்டோக்களை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராஷி கண்ணா விஜய் சேதுபதி வரும் தவான் உள்ளிட்டருடன் இணைந்து Farzi 2 வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு காயம் ஏற்பட்டது அறிந்த ரசிகர்கள் விரைவில் மீண்டு வாருங்கள் என ரசிகர்கள் என ராஷி கண்ணாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.