அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர், 1980 தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து வெள்ளக்கோயில் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். மேலும், தர்மயுத்தத்தின்போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும் அவர் இருந்தார். நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பால் காலமானார்…. இரங்கல்…!!
Related Posts
வாட்ஸ்ஆப்பில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்துமே மிக எளிதாகி விட்டது. பெரிய வேலைகளை கூட இருந்த இடத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகிறோம். அதன்படி 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தும்…
Read moreஆஹா…. கோடையில் தண்ணீர் பந்தல்… இப்போ….? அதிமுக செயலுக்கு குவியும் பாராட்டு…!!
புதுக்கோட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் தற்போது அடை மழை வெளுத்து வாங்கும் சமயத்தில் டீ பந்தலாக மாறியுள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கோடை வெயில் பாட்டி வதைத்து வந்த நிலையில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி…
Read more