அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்தார். ஆனால், அவர் கேட்ட தென்காசி மக்களவைத் தொகுதியை கொடுக்க பாஜக முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாஜக மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
அதிமுகவுடன் இணைகிறதா புதிய தமிழகம்…? – தலைவர்கள் சந்திப்பு…!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more