2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
“பாகிஸ்தானில் பயங்கரவாதிகளே இல்லை”… அடித்து சொன்ன அமைச்சர்… ஆதாரத்தைக் காட்டிய தொகுப்பாளர்… இப்படி அசிங்கப்பட்டீங்களே… வீடியோ வைரல்..!!
மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது,…
Read more“பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்”… பகீர் குற்றச்சாட்டு … பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் பகிரங்க எச்சரிக்கை..!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நேற்று நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது மூன்று பயங்கரவாத அமைப்புகள்…
Read more