
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் தற்போது சின்னத்திரைகளில் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்த செயல்கள் பிடிக்காமல் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர்.
இருப்பினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் படங்கள் மற்றும் சீரியல்கள் என பிசியாக ஜூலி இருக்கிறார். இந்நிலையில் ஜூலி தற்போது மார்டன் உடையில் இருக்கும் ஒரு வீடியோ வினை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவினை பார்த்த நெட்டிசன் பலரும் இது பிக் பாஸ் ஜூலியா என்று கேட்டு வருகிறார்கள்.
View this post on Instagram