
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் சூட்டிங் நீண்ட காலமாக தொடங்காமல் தாமதமாகி வருகிறது. அதோடு அஜித் தற்போது ஒரு பைக் ரைடு கம்பெனியை துவங்கி இருக்கிறார்.
அதுகுறித்த அறிவிப்பும் அண்மையில் வெளிவந்தது. இந்த நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது கால்பந்து அணி ஜெர்சியில் உள்ள புகைப்படம் தான். இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Wear it with pride 👊🏼💙 #AllInForChennaiyin pic.twitter.com/lsd0SZm5dD
— Chennaiyin FC Youth (@ChennaiyinYouth) May 29, 2023