மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
“பாப்பா மாமா கூட வா சாக்லேட் வாங்கி தரேன்”… 7 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்… சாகும் வரை ஜெயில்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!
மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்த போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமோசா வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைக்கு சென்றார். அங்கு சிறுமி தனியாக வந்ததை அறிந்து கொண்ட…
Read more“மதத்தின் அடிப்படையில் நம்மை பிரிக்க பாக்கறாங்க”… பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது… எம்பி சசிதரூர்.!!
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
Read more