2026 இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட ஆறு சதவீதம் குறைவாக வாங்கிய திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக கூறுவது நகைப்பை ஏற்படுத்துவதாக கூறிய அண்ணாமலை, வரும் தேர்தலில் 30 சதவீதம் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமருவோம் என்று தெரிவித்துள்ளார். நோட்டா கட்சி என்று பாஜகவை விமர்சித்த அதிமுகவுக்கு தற்போது புத்தி வந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.