தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிதாக நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறினால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய பயங்கர விபத்து… காரணம் என்ன..? விளக்கம் கொடுத்த தெற்கு ரயில்வே.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!!
கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.…
Read moreBreaking: பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் கேட் கீப்பரின் அலட்சியத்தால் பறிபோன அப்பாவி குழந்தைகள் உயிர்… பங்கஜ் ஷர்மா அதிரடி கைது…!!!

Read more