ஊடக விவாதங்களில் சில கோழைகளின் விஷம வேலைகள்.

கடந்த சில மாதங்களாக ஊடக விவாதங்களில் #தமிழகவெற்றிக்கழகம்‌ சார்பில் அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர்கள் அல்லது ஆதரவாளர்களை அழைக்காமல் திட்டமிட்டு கழகத்தின் கொள்கை, கோட்பாடு, செயல்கள் என எந்த வித அடிப்படை அறிவில்லாதவர்களை அமர வைத்து விவாதம் நடத்தப்படுகிறது.

ரவீந்திரன் துரைசாமி போன்ற சில முதுகெலும்பற்ற கோழைக் குணம் உடையவர்கள் தவெகவின் அதிகாரப்பூர்வ நபர்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் பயந்துகொண்டு பதுங்கி நடுங்கி இது போன்ற போலிகளுடன் விவாதம் செய்து தங்கள் வீரத்தை மக்களுக்கு விற்பனை செய்ய முயல்கிறார்கள் என்பதை காண முடிகிறது!

மீடியாக்களில் இருக்கும் இவர்களது நட்பு வட்டத்தை பயன்படுத்தி திட்டமிட்டு இது போன்ற வேலைகளை செய்து தவெகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேலைகளை செய்து வருவது வெளிப்படையாக தெரிகிறது.

இந்த வேலைக்கு திமுக, நாதக கட்சிகளில் இருந்தும் மறைமுக ஆதரவு அளித்து ஒன்றும் தெரியாத சிலரை தவெக ஆதரவாளராக கட்டமைத்து வீரத்தை வெளிப்படுத்தி சிலாகித்து வருகிறார்கள்.

பல கட்சிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஊடக விவாதங்களில், இந்த கோழைத்தனமான அரசியல் விமர்சகர்கள் பங்கு பெற வேண்டுமென்றால் தவெக சார்பில் அவர்கள் சொல்லும் நபர்கள் மட்டுமே அமர வேண்டும் என நெருக்கடி கொடுத்து தான் கலந்துகொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்!

வாயை வாடகைக்கு விடும் சில கயவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
பணத்திற்காக இழி பிழைப்பு செய்யும் ரவீந்திர துரைசாமி என்னும் கையேந்தி நபரின் சில செயல்கள் கவனத்திற்கு வந்தது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக மிகவும் இழிவான செயலை செய்து வருவதாக தகவல் வந்தது.

சாதி கலவரத்தை தூண்டும் விதமாக பேசும் சாதிவெறி சாதி புள்ளி விவர எலி ரவீந்திர துரைசாமிக்கு தைரியம் இருந்தால் என்னோடோ அல்லது எங்கள் செய்தி தொடர்பாளர்

அவரிடமோ நேரடியாக விவாதம் செய்ய துணிச்சல் இருக்கா?
துணிச்சல் இருந்தால் வாருங்கள். நேரடியாக பேசுவோம்.

தன்னெழுச்சியாக மாநாட்டிற்கு வந்த தோழர்களை காசு வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்று பேசியது மிகவும் தவறு.
மாநாட்டிற்கு வந்த ஜனநாயக சக்திகளை கொச்சைப்படுத்தி பேசி உள்ளீர்கள்.
இவ்வளவு பேசிய பிறகு உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஓரளவிற்கு மேல் மரியாதை எதிர் பார்க்க முடியாது.
நாவை அடக்கி கொண்டு பேசுங்கள்.
இல்லையென்றால் எங்களின் கருத்தால் அடக்கப்படுவீர்கள்.

உங்களின் குள்ளநரித்தனம் எதுவும் எங்கள் சிங்க கர்ஜனையை தடுக்காது!

வெற்றி வாகை சூடுவோம்!