ஹாலிவுட் ஜாம்பவான் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட படைப்பான ‘அவதார்-2’ இந்தியாவில் சாதனை படைத்து வருகிறது. கடந்த டிசம்பர் 16-ல் வெளியான அவதார்- தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 16,000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதற்குமுன் டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் ஃபோர்ஸ் அவேகன்ஸ், அவதார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகிய படங்கள் மட்டுமே 16,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. தற்போது இந்த பட்டியலில் அவதார்-2 படமும் இணைந்துள்ளது. இதன் மூலம் ‘அவெஞ்சர்ஸ்: தி எண்ட்கேம்’ சாதனையை முறியடித்து புதிய தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.
அடிதூள்…! இத்தனை கோடி வசூலா…? புதிய வரலாறு படைத்த அவதார்-2…!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more