
தமிழ் சினிமாவில் முன்னாடியே நடிகராக வலம் வருபவர் கார்த்தி. கடைசியாக கார்த்தி நடிப்பில் ரிலீசான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கார்த்தி நடிப்பில் சர்தார் 2 வாத்தியாரே ஆகிய திரைப்படங்கள் ரிலீசாக உள்ளது. கார்த்தியின் 29 ஆவது படத்தை டாணாக்காரன் படத்தில் இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார்.
இதில் ஜெயராம், நிவின்பாலி ஆகியோரும் நடிக்க போவதாக தகவல் வெளியானது. தற்போது வந்த தகவலின் படி தெலுங்கு நடிகர் நானி கார்த்தியின் 29 வது திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.