அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமான நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு மரணம் அடைந்தார். மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ‘அங்காடி தெரு’ நடிகை சிந்து (42) காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நாளுக்கு நாள் உடல் நலம் குறைந்து வந்த நிலையில் நடிகை சிந்து இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அங்காடித் தெரு பட நடிகை சிந்து காலமானார்…. பெரும் சோகம்…!!
Related Posts
பிரபல பாடகிக்கு லைஃப் டைம் பாஸ் கொடுத்த பிசிசிஐ… ஆனா ஒருமுறை கூட அவங்க பயன்படுத்தவே இல்ல…!!
இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அப்போது கபில்தேவ் தலைமையில் ஆன இந்திய அணி மேற்கிந்திய அணிகளை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அவர்களுக்கு பிசிசிஐ…
Read more“எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்”…. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்…
Read more