
கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 183 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய இந்து கோவில் அக்ஷர்தாம் வருகின்ற அக்டோபர் எட்டாம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட மிகப் பெரிய கோவில் என்ற பெருமையை பெற்றுள்ள அக்ஷர்தாம், 2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரை உருவாக்கப்பட்டது. இந்த கோவிலானது வருகின்ற அக்டோபர் 18ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.