முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்த 2 நாட்களில் முட்டை விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!
Related Posts
Breaking: அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்… புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் நிர்வாகி ஆனந்தகுமார்…!!!!
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதிமுக…
Read moreசென்னை பாக்ஸ் கான் ஆலை… சீன இன்ஜினியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட சீன அரசு… இதுதான் காரணமா?… பாதிக்கப்படும் ஐபோன் உற்பத்தி…!!
சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட சீன இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் நாட்டுக்கே திடீரென திரும்பியிருப்பது, உலகளவில் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 17 உற்பத்தியை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த…
Read more