தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை விடுங்க…. கல்வி நிதியை தாங்க….” கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு….!!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு,…
Read moreரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! சென்னையில் நாளை குறைதீர் முகாம்… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான…
Read more