நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (16.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!
சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம்…
Read more10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம்… 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!
தர்மபுரியில் உள்ள தங்கவேல் தெருவில் பிரகாஷ் குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அதே பள்ளியில்…
Read more