தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துடன் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களுக்கான நான்கு சதவீத ஊதிய உயர்வு செலுத்தப்படுகிறது. அதே சமயம் தீபாவளி போனது தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!
Related Posts
வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற புதிய இணையதளம் தொடக்கம்…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!
தமிழ்நாட்டில் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்குமுன் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட தனி வீட்டு மனைகளுக்கு தற்போது அரசு சார்பில் வரன்முறை அனுமதி பெற புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த 2025-26 ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, வீட்டு…
Read more“பாசத்தை மறந்தவர் கரையைப் பற்றி பேசலாமா?”… அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி..!!
செங்கல்பட்டு மாவட்டம் மேம்பாக்கம் அருகே சுமார் ₹80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழக மாநில நகராட்சித் துறை அமைச்சர் சேகர் பாபு, இது குறித்து செய்தியாளர்களிடம்…
Read more