யப்பா இப்படி ஒரு ஹிட்டா…!! 70,00,00,000_யை நெருங்கும் ரவுடி பேபி….!!

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 70 கோடி பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது.

முன்னாடி எல்லாம் மக்கள் கிட்ட என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டு அதை வச்சி அதனுடைய வெற்றி தோல்வி நிர்ணயித்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன்ல ஈஸியா எத்தனை பேரை பார்த்து இருக்காங்க , எவ்வளவு லைக் வந்திருக்கு என்று வைத்துதான் முடிவு செய்கின்றார்கள்.

அந்த வகையில் நடிகை தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ரவுடி டு பாடல் இந்திய சினிமாவில் 63 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.