#OnlineRummy: ஆன்லைன் ரம்மியால் ஆற்றில் குறித்து இளைஞர் தற்கொலை….!!

பள்ளிபாளையத்தில் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த ரியாஸ் கான் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிலையில் ஆற்றில் குறித்து தற்கொலை செய்து இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் இறப்பது என்பது தொடர்கதை ஆகிய வரக்கூடிய நிலையில் சூழலில் தற்போது மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.