கெத்தான சிங்கிள் பசங்க வாழ்க்கை…!!அப்படி என்னதான் இருக்கு இந்த சிங்கிள் பசங்க வாழ்க்கைல…!!

சிங்கிளாக இருப்பதே பெஸ்ட் என்று கெத்தாக சொல்லும் அளவிற்கு  இளைஞர்கள் உண்மையிலேயே அப்படி என்ன மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்…?

காதல், திருமணம் என கமிடட் வாழ்க்கை வாழ்வதை விட சிங்கிளாக இருப்பதுதான் சுகம் என பல இளைஞர்கள் கெத்தாக சொல்லிக் கொள்கின்றனர். அதற்கு முரட்டு சிங்கிள் என பெயர் வைத்துக்கொண்டும்  இளைஞர்கள்  அப்படி என்ன மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்..?

சிங்கிளாக இருப்பவர்  உங்களை நீங்கள் கவனத்துக் கொள்வீர்கள். குறிப்பாக உடல் நலம், எதிர்கால வாழ்க்கை,கல்வி  போன்றவற்றில்  நீங்களே கவனம் செலுத்துவீர்கள். எந்த விஷயத்தையும் நீங்களாகவே சிந்தித்து முடிவெடுக்க முடியும். யாரையும் கேட்க வேண்டிய அவசியமும் இருக்காது.தேவையற்ற செலவு இருக்காது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *