“உங்களுக்கு ஆண்மை குறைவா” இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!

எல்லோருடைய வாழ்க்கையிலும் செக்ஸ் என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த செக்ஸ்க்கு ஆண்மை ரொம்ப முக்கியம். ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆண்மை குறித்து பல சந்தேங்கள் உண்டாகும். அதில் குறிப்பாக ஆ‌ண்மை‌த் த‌ன்மை அதிகரிக்க பொ‌ய் ‌விளம்பரங்களை பார்த்தும், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டும் போலி மருந்துகளை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்து வரும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.

Image result for ஆண்மை குறைவுஇய‌ற்கை முறை‌யில் எ‌ந்த ‌பக்க ‌விளைவுகளு‌ம் ஏற்படுத்தாத ‌முறையில் சி‌கி‌ச்சை தான் எப்பொழுதும் உடம்புக்கு நல்லது. அதிலும் வீட்டில் இருந்தபடி ஆண்மைக்கான சிகிச்சை மேற்கொண்டால் மிகவும் எளிது. சரி வாருங்கள் ஆண்மை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். முதலில் நல்ல உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோ, தேன் ஒரு கிலோ வாங்கிக் கொள்ள வேண்டும். பேரீச்சம்பழங்களை நன்றாக வெயிலில் காயவைக்க வேண்டும். பின்பு காயவைத்த பேரிச்சை பழத்தில் தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுங்கள்.

Image result for ஆண்மை குறைவு

அதை தினமும் காலை உணவு சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்து 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 3 பேரீச்சம்பழங்களை உட்கொண்டு வர, அதனுடன் பசும்பாலை அருந்தினால் உடலுக்கு இன்னும் நல்லது. இதன்படி தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும். உடலுக்கு எந்த பக்கவிளைவும் இல்லாத அளவுக்கு இந்த இயற்கை முறையை கடைபிடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.