கும்ப இராசிக்கு ”கருத்து வேறுபாடு நீங்கும்”ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள் …!!

கும்ப இராசிக்கு இன்று பிள்ளைகளினால் மகிழ்ச்சி தரும் செய்திகள் உங்கள் காதுக்கு வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு , குழப்பங்கள்  நீங்கும். ஆடை , ஆபரணம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களால் நல்ல அனுகூல பயன்  கிடைக்கும். சிலருக்கு மட்டும் தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு  உள்ளது.