வீட்டிலேயே சுவையான  மூங்தால் ஃ ப்ரை செய்யலாம்!!!

மூங்தால் ஃ ப்ரை 

தேவையான  பொருட்கள் :

பாசிப்பருப்பு – 100 கிராம்

சமையல் சோடா – 1  சிட்டிகை

மிளகாய்த்தூள் – தேவையான அளவு

பெருங்காயத்தூள்  –  தேவையான அளவு

எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு  –  சிறிதளவு

தொடர்புடைய படம்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்புடன்  சமையல் சோடா சேர்த்து ஊறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்   எண்ணெய்  ஊற்றி  சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுத்து  மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கினால்  சுவையான மூங்தால் ஃ ப்ரை தயார் !!!