“நயன்தாராவை தொடர்ந்து அஞ்சலி” கலக்கும் யோகிபாபு …..!!

நகைசுவை நடிகர் யோகிபாபு நயன்தாராவை தொடர்ந்து நடிகை அஞ்சலியுடன் நடிக்க இருப்பதற்க்க தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு.  இவர் ஹீரோவாக நடித்து‌ சமீபத்தில் வெளியாகிய தர்மப்பிரபு மற்றும் கூர்க்கா ஆகிய இரண்டு படம் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது. இதனால் இயக்குநர் மற்றும் புரோடியுசர் இவரது கால்சீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

Image result for yogibabu nayantharaa anjali

நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகை அஞ்சலியுடன் நடிக்க உள்ளார். இதில் அஞ்சலி பேஸ்கட் பால் வீராங்கனையாக உள்ளார். இந்தபடத்தை கிருஷ்ணன் இயக்க உள்ளார்.  இதனால் யோகி பாபுவுக்கு யோகம் அடித்துள்ளது என்றே சொலலலாம்.