எலுமிச்சையில் இத்தனை விஷசயங்களா… வாங்க வேண்டியது தான்….

எலுமிச்சையில் இவ்வளவு இருக்க….

நம் அன்றாட தேவையில் எலுமிச்சை ஏதாவது ஒரு இடத்தில கண்டிப்பா இடம் பிடித்துவிடும். சமையலில் தொடங்கி அழகு சாதனம் வரை எலுமிச்சையின் பங்கு அதிகம் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட எலுமிச்சையின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்,

1.எலுமிச்சை அழகு சாதன உபயோகத்துக்கு அதிகம் தேவைபடுகிறது, ஏன் என்றாள் எலுமிச்சையில் முகப்பொலிவுக்கு தேவை படும் வைட்டமின் சி அதிக அளவு காணப்படுகிறது.

2.எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தூங்கும் முன் முக பாரு உள்ள இடத்தில் தடவ வேண்டும், சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரம் முகத்தை கழுவி விட வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் முக பாரு குறையும். முகம் பிரகாசிக்கும்.

3.எலுமிச்சை சாற்றை பிழிந்த நீரில் ஆவி பிடித்தல் முகத்தில் உள்ள  பிசுபிசுப்பு மாசை  முகத்தை பொலிவாக்கும்.

4.மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாற்றை  தினமும் காலை குடித்து வந்தால் பித்தப்பையில் பித்த உற்பத்தியை தூண்டும். இந்த பித்த பொய்யானது உணவு சீராக செரிமானம் ஆவதற்கு ஆதரவு அளிக்கும். மேலும் இந்த பணம் பித்த கல் உருவாவதையே அடியோடு தடுக்கும்.

5.வறுத்த மற்றும் பொறித்த அசைவ  உணவின் மேல் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால் உடலில் சூடு ஏறாமல் கட்டு படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *