சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் ஆரம்பம்..!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது. 

Image result for mi a3

சியோமி Mi ஏ3-ன் சிறப்பம்சங்கள்:

– 6.088 inch 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே

– 4 ஜி.பி. LPDDR4 ரேம்

– 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி

– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

– ஆண்ட்ராய்டு 9.0 பை

– 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS

– 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2

– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *