வாவ்…. கமலின் குத்தாட்டத்தை பார்த்து வியந்த பிரபல நடிகை…. யாருன்னு பாருங்க….!!!

கமல்ஹாசனை பிரபல நடிகை குஷ்பு பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.

24 மணி நேரத்தில் கமல் பிரச்சினையை தீர்த்து வைத்த குஷ்பு!

 

ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்து ”பத்தல பத்தல” பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த பாடலையும் கமல்ஹாசனையும் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார் பிரபல நடிகை குஷ்பு. இவரின் இந்த பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *