“இன்று தொடங்கும் உலககோப்பை கிரிக்கெட்”வெளியிட்டது கூகுள் டூடுள் …!!

இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டை கொண்டாடும் வகையில்  கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.

I.C.C  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போட்டி இன்று முதல்  இங்கிலாந்தில் தொடங்குகின்றன. உலகளவில் முதன்மையாக இருக்கும் முதல் 10 அணிகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றது . இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ICC உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுநடைபெறும்  நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெறும் இந்த போட்டி மாலை 3 மணிக்கு நடைபெறுகின்றது. இன்று தொடங்கும் உலக கோப்பை போட்டி இன்னும் ஒன்றை மாதம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது. இதை அனைவரும் வைரலாக்கி வருகின்றனர்.