சுரங்க வெடி பொருள் ஆராய்ச்சி மையத்தில் B.SC பட்டதாரிகளுக்கு வேலை …..!!

ஜார்கண்ட் மாநிலம் “Dhanbad”_ல் உள்ள CSIR – Central Institute of Mining And Fuel Research-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான பள்ளிகளுக்கு தேவையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்

பணியின் பெயர் : Pro-ject Assistant

காலிப்பணியிடங்கள் :  25

உதவி தொகை : 15,000

கல்வித்தகுதி : Chemistry / Geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது mechanical engineering_ல் டிப்போ மொபைல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Project Assistant Level 2

காலிப்பணியிடம் : 14

உதவி தொகை : 25 ஆயிரம்

கல்வித்தகுதி : chemistry / applied chemistry / geology / applied geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது mechanical / electrical & electronic engineering-ல் Be/btech பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

தேர்ந்தெடுக்கும் முறை :

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் :  30.9.2019 முதல் 3.10.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

CSIR – Central Institute of Mining and Fuel Research ,

Dhanbad at P.O FRI ,

Digwadih ,

Jarkhand

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www.pmeac.org என் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தபின் தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் , அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு : www.cimfr.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *