வேலை… வேலை….”SBI வங்கியில் ஆபீசர்ஸ் பணி” உடனே விண்ணப்பியுங்க…!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேர் ஆபீ சர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலப்பர் , சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் , டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர்  , ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி மற்றும் சம்பளம் :

டெவலப்பர்  – 181

சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 47

டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர்  – 29

ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் – 61

மொத்த காலி பணியிடம் :  477

சம்பளம் : ரூ.23,700- ரூ 59,170  ( மாதம் )

குறிப்பு : பணிகளுக்கு பணி ஊதியம் மாறுபடும்

வயது : 

30.06.2019 தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு : பணிகள் பொறுத்து வயது வரம்பில் மற்றம் உண்டு.

கல்வித்தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் விண்ணப்பதாரர் பி.இ  (கம்ப்யூட்டர் சயின்ஸ் ) , பி.டெக் ( ஐ டி ) ,  எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி ( ஐ டி ) போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகள் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு : துறை சார்ந்த முன்னனுபவம் பெற்றவருக்கு மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர் ஆவர்.

 

தேர்வு மற்றும் கட்டணம் :

தேர்வு கட்டணமானது இந்த தேர்வுக்கு SC , ST , மாற்றுத்திறனாளிகள் , முன்னாள் ராணுவத்தினர்க்கு  விண்ணப்ப கட்டணமாக  ரூ.125 வசூல் செய்யப்படும். அதே போல ,பொது, EWS ,OBC   பிரிவினர்களுக்கு ரூ.750 தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கடடனம் செலுத்த வேண்டும். கட்டணம் திரும்ப தரப்பட்டது.

முக்கிய தேதி :

இந்த வேலைக்கு ஆன்லைனில் வழியாக  விண்ணக்க கடைசி  தேதி: 25.09.2019 , ஆன்லைனில் வழியாக தேர்வு கட்டணம் கட்ட கடைசி தேதி; 25.09.2019  விண்ணப்பிக்க தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி :20.10.2019 

விண்ணப்பிக்கும் முறை : WWW.sbi.co.in/career/– என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.