அரசு பணி ”ரூ 62,000 வரை சம்பளம்”… உடனே விண்ணப்பியுங்கள்…!!

மாநில அரசின் National Cadet Corps Department_இல் பல்வேறு பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Driver / store attendants / office Assistent / chowkidar / Boat keeper / Boat lascasr ஆகிய பணியிடத்துக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக கடந்த 28-08-2019_ஆம் தேதி முதல் தொடக்கி விண்ணப்பிக்க கடைசி நாளாக 30-09-2019 முடிவாகியுள்ளது.

தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி : 

1 ( TN ) sig coy NCC ,

No 26, MES Road ,

East Tambaram ,

Chennai – 600 059

சம்பளம் : ரூ 15,000- 50,000

மேலும் விவரம்  அறியhttp://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf