சிவகார்த்திகேயனின் ”டான்”……. படத்தின் ரிலீஸ் எப்போது……? வெளியான தகவல்…….!!!!

”டான்” படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம்” டாக்டர்”. இதனையடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”டான்”. இந்தப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Don Movie First Look: சிவப்பு கலர் கோட்டில் மாஸ் காட்டும் 'டான்'  சிவகார்த்திகேயன்..! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.! | sivakarthikeyan starring don  movie first look released

சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *