வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் ரிலீஸ் எப்போது….? வெளியான அப்டேட்….!!!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசயமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது.

இன்று பூஜை... அடுத்தவாரம் படப்பிடிப்பு: வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'  அப்டேட் | actor vadivelu naai sekar returns upadate | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News ...

இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாகவும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் OTT  உரிமையை கைப்பற்றி இருப்பதாகவும் அப்டேட் வெளியாகியுள்ளது.