வாட்ஸ் ஆப்பில் கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பெரும் புதிய அப்டேட்…!!

இந்தியாவில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் அதை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் புதிய ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் ஆப் பயனாளர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை அனைவருக்கும் பரிமாறிக்கொள்ள புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி ஆன்டிராய்டு மொபைல் போன்களில் மட்டும் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலில் Chat Barல் உள்ள ஈமேஜி வசதியினை செலக்ட் செய்து, பின்பு  ஈமேஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் புதிய ஸ்டிக்கர்களை சேர்க்க வேண்டும்மென்றால்  ‘+’ குறியீட்டினை அழுத்தவும்.

Image result for வாட்ஸ் ஆப்

தற்போது கிரிக்கெட் ஈமேஜி அப் என்னும் சொல்லை பயன்படுத்தி தேடுவதன் மூலமாக கிரிக்கெட் ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். IPL உலக கோப்பை நடக்கும் நிலையில் இந்த புதிய ஸ்டிக்கர்களுக்கு உலகமெங்கும் பலத்த வரவேற்பு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *