What’s app செயலியில் online status மறைப்பது எப்படி…? உங்களுக்கான புதிய அப்டேட்… இதோ முழு விவரம்…!!!!!

உலகில் உள்ள அனைத்து மக்களும் மெசேஜ் செய்வதற்கு வாட்ஸ் அப் செயலியை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் போது நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டுகிறது. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முன்பு நம்மால் லாஸ்ட் சீன் மட்டுமே மறைத்து வைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும்.

ஆன்லைன் ஸ்டேட்டஸ்  மறைக்கும் வழிமுறைகள் :

  •  Android phones: முதலில் more ஆப்ஷன் சென்று அதன் பின் செட்டிங் செல்ல வேண்டும். பின்னர் privacy சொல்லவும்.
  • iPhone: செட்டிங் சென்று privacy சொல்லவும்.
  • Kai os: options சென்று settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் accounts உள்ளே சென்று privacy ஆப்சன் கிளிக் செய்யவும்.
  • Desktop: menu சென்று settings கிளிக் செய்யவும். அதன் பின் பிரைவசி option கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது நீங்கள் லாஸ்ட் சீன் மற்றும் ஆன்லைன் ஆப்ஷனை பார்க்க முடியும்.
    அதன்பின் லாஸ்ட் சீன் மற்றும் ஆன்லைன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் “who can see my last seen” ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • அந்த who can see when I’m online ஆப்ஷனில் same as last seen ஆப்ஷனை டேப் செய்ய வேண்டும். இந்த புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டதை அந்த நிறுவனம் தன்னுடைய twitter மூலமாக தெரிவித்துள்ளது. இதனால் உங்களது ஆன்லைன் இருப்பை யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.