ஆண்கள் மனைவியை விட்டு மற்றொரு பெண்களை தேடிச்செல்வதற்கு என்ன காரணம்…..!!

மனைவிகள் , பெரும்பாலும் கணவர்கள் நல்லவர்கள், பிற பெண்களை மனதால் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில ஆண்கள் அப்படி இருப்பதில்லை. இதனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை. திருமணமான ஆண்களில் சிலர் தன் மனைவியை விட்டு வேறு பெண்களை நாடி செல்லவது இப்பொழுது சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இதற்க்கு காரணம் இருவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததாலும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் பொழுதே மற்ற பெண்களை தேடி போகிறார்கள்.

Image result for மனைவியை விட்டு வேறு பெண்களை ஆன்

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும். ஆனால் இந்த நவீன காலத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கையாக தான் இருக்கிறது. முதலில் ஆண்கள் ஏன் மனைவியை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை பார்ப்போம். திருமணமான புதிதில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகி கொண்டே செல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாமல் போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

Related image

இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடு வராமல் போகும் போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு முழுமையான சந்தோஷத்தை தருவதில்லை என்ற ஏமாற்றமே அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக காரணமாகிறது. இருவரும் தாம்பத்தியம் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் வெளிப்படையாக பேசுவதற்க்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் தாம்பத்தியம் பற்றி தங்கள் கணவர்மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள்.
Image result for மனைவியை விட்டு வேறு பெண்களை ஆன்

தாம்பத்தியம் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தபட்டதும் கூட, இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை. மனைவிமார்களே, உங்களது விருப்பு வெறுப்பு எதுவாயினும் உங்கள் கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இப்படி வெளிப்படையாக நீங்கள் உங்கள் கணவரிடம் பேசும் போது உங்கள் மீதான அன்பு மேலும் அதிகரிக்கும். அப்பொழுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல, இவ்வாறு இருப்பதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணம்.

Image result for மனைவியை விட்டு வேறு பெண்களை ஆன்

பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி உடல் பருமனாக இருக்கும் பெண்களிடம் தாம்பத்தியம் குறைவதால் தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. கணவன்மார்கள் எப்பொழுதும் தங்களது மனைவி தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கணும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ மனைவி தங்களை கவர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அப்படி இல்லாமல் போனால் அவர்கள் தங்களின் மனைவி மீது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

Related image
அதுவே வேறொரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாறவே செய்கிறது. இது காலப் போக்கில் காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் மனைவிமார்கள் குழந்தைகளை கவனிப்பதற்க்கும் , வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை வெறுப்பை ஆக்கி விடுமாம்.

Related image
இதுவும் கூட மனைவியை கணவர் விட்டு செல்ல ஒரு காரணமாம். இதனால் எல்லா ஆண்களுமே தவறானவர்கள் என்று சொல்ல வில்லை. ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை மாற்ற இதுவும் சில காரணம் தான், இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் இப்படிப்பட்ட காரணங்களால் தான் கணவர்கள், மனைவியை விட்டு விலகிச் செல்ல காரணமாகிறது.