“நாங்கள் அதிரடி படையினர்” ரூ.1,70,00,000 பறித்த கும்பல்….!!

அதிரடிப்படை என்று தொழிலதிபரின் காரில் சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் சிக்கியது.