“பேன்சி நம்பர் வாங்க விருப்பமா”…? அப்போ பிஎஸ்என்எல் மின் ஏலத்தை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. பேன்சி நம்பர்களை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

தங்கள் மொபைல் நம்பர்களை பேன்சி நம்பர்களாக பெறுவதற்கு www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் இந்த ஆன்லைன் ஏலத்திற்கான கடைசி தேதி மே 31 ஆகும்.