”காத்து வாக்குல ரெண்டு காதல்”….. படத்தின் ரிலீஸ் எப்போது…..? வெளியான சூப்பர் தகவல்….!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Kathuvakkula Rendu Kadhal' ready for direct OTD release? || நேரடியாக ஓடிடி  ரிலீசுக்கு தயாராகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'?

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை தொடர் விடுமுறை நாட்களை மனதில் வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியிட இருப்பதாக இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *