விருச்சிகம் ராசிக்கு….! புகழ் கூடும்….! வெற்றி கிடைக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். 

இன்று பொது வாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கும். சமூக அக்கறையுடன் தான் உங்களுடைய பணி இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். உதவிகள் செய்து கொடுப்பீர்கள். பிள்ளைகளுடைய முன்னேற்றத்திற்காக நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். காலை நேரம் உங்களுக்கு கலகலப்பான செய்திகள் வந்து சேரும். பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். தொழில் வளம் பெருகும். தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும். தொழிலுக்காக முக்கிய முடிவுகள் எடுக்க கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும். எடுத்த முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். சில நேரங்களில் மன குழப்பம் இருக்கும். அது சீக்கிரம் சரியாகும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு மென்மேலும் வழிவகுக்கும். கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். காரியத்தில் சிறிய தடைகள் தாமதம் இருக்கத்தான் செய்யும்.

அதனை சரியான முறையில் அணுகி வெற்றி கொள்ள வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்களில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். தேவையில்லாத விவகாரங்களில் கண்டிப்பாக தலையிட வேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் பண்ண வேண்டாம். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் இருக்கும். காதலில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. சுமுகமாக செல்லும். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அவர்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 3                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் சிவப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *