வைரலோ வைரல் … வெளியான “நேர்கொண்ட பார்வை” வீடியோ பாடல் ..!!

நேர்கொண்டபார்வையின்  அகலாததே பாடல் இன்று  சமூக வலைத்தளத்தில் படக்குழுவுவினால்  வெளியிடப்பட்டது .

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “நேர்கொண்ட பார்வை” . இப்படத்தில் அஜித், ஷர்த்தா  ஸ்ரீநாத், அபிராமி, அதிக் ரவிச்சந்தர் , அர்ஜுன் சிதம்பரம், டெல்லி கணேஷ் , வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 

Image result for yuvan shankar raja

‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒருசில காட்சிகளை இயக்குனர் வினோத்  காட்டியுள்ளார் . அதில் ஒன்று தான் ‘அகலாதே’ பாடல். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இந்நிலையில் , அகலாதே பாடலின் வீடியோவை படக்குழு இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. இதன்பின்  வெளியான சில நிமிடங்களில் இப்பாடல் இணையத்தில் வைரலாகி  வருகிறது . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *