கிராமத்து கிரிக்கெட் அணி…… விருது வழங்கிய சிவகார்த்திகேயன்…!!

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்துள்ளார்.

இதில் வெற்றி பெற்ற அணியை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன்  சென்னைக்கு அழைத்து வந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் அளித்து, விருது ஒன்று கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார். கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை சிவகார்த்திகேயன் சென்னைக்கு அழைத்து வந்து அவர் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறியுள்ளனர்.