சுவையான விளாம்பழ அல்வா செய்வது எப்படி …

விளாம்பழ அல்வா

தேவையான  பொருட்கள் :

விளாம்பழ கூழ் –  1 கப்

தேங்காய் துருவல் –   1/2 கப்

ரவை  –  1 கப்

நெய் – 1  கப்

முந்திரி –  10

சர்க்கரை  –  2  1/2 கப்

விளாம்பழ அல்வாக்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் ரவையை நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் விளாம்பழ கூழ் ,தேங்காய் துருவல் , நெய் , முந்திரி , சர்க்கரை  சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கிளறி, சுருண்டு வரும் போது இறக்கினால் சுவையான விளாம்பழ அல்வா  தயார் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *