விக்ரம் லேண்டர் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை- இஸ்ரோ தகவல்…!!

நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடனான தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டர் நிலவில் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தனது ட்வீட்_டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.