அசத்தும் வயசான விஜய் ……. தொடங்கும் பிகில் வியாபார டீல் ……!!

பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ் 

பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது.  ஒரு ட்ரைலரை  1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும்.  நேஷனல் லெவல்ல இந்நேரம் , இந்த படத்துக்கான அட்டென்ஷன் கிடைத்திருக்கும். படம் டீல்ஸ் இந்நேரம் போன் பண்ணி படத்தை ஒப்பந்தம்  செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த ட்ரைய்லரை  பொருத்தவரையில் 3 விஜய் அப்படிங்கறது படத்துக்கு ப்ளஸ். FoodBall  விளையாடுற விஜய் , இன்னொன்னு வயசான விஜய் , ஏக் தோ தீன் என்று சொல்லுற விஜய். இதுல எக்ஸ்பிரஸிவ்வா நிறையா விஷயம் பண்ணி இருக்காங்க. இதுல அந்த வயசான விஜய் நடிப்புதான் சொல்லி அடிக்கும். அவருடைய டயலாக் சீன்ஸ் , அவரோட காட்சிகள் வந்து போகக்கூடிய நேரத்தில் தியேட்டரில் ஆடியன்ஸ்யிடம் இருந்து பயங்கர சவுண்ட் வரும் . Ar ரஹ்மான் BGM எல்லாம் வெறித்தனம். மொத்தத்துல பிகில் வசூலில் சக்கை போடு போடுங்குறது உண்மை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *