விஜயுடன் மோதும் விஜய் சேதுபதியின் படம்………..

விஜயின் பிகில் படத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ்  ஆவதால் ரசிகர்களுக்கிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும்  பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் போஸ்ட் புரொடொஷன்ஸ் பணிகள், வியாபாரம் மற்றும் பிரமோஷன் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர்கள் எல்லாரும் சேர்ந்து பரிந்துரை செய்து முடிவு எடுத்துள்ளனர்.

விஜயின் திரைப்படத்தினை மக்கள் ஆரவாரத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற வேலையில்  விஜய் படத்திற்க்கு போட்டியாக மற்றொரு படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.   விஜயின் படம் ரிலீஸ் என்றாலே போதும் மற்ற நடிகர்களின் படங்களின் ரிலீஸை தள்ளிவைக்கும் நிலையில் விஜய் படம் வெளீட்டு நாளில் விஜய் சேதுபதி , ராஷிகண்ணா நடிக்கும் சங்கதமிழன் என்ற படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த இரு படங்களும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *